Editor's note

ராகுல் ராமநாதன் அஹமதாபாத்தில் உள்ள ஆனந்த் நிகேதன் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர். வீட்டுக்குச் செல்ல 800 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்ற புலம்பெயர்ந்தோர் குழுவைப் பற்றிய கதையைப் படித்தபோது  இந்தப் படத்தை உருவாக்க அவர் உத்வேகம் பெற்றார். நான் அந்த கதையை படித்துக் கொண்டிருந்த போது அதற்காக ஒரு வரைபடத்தை உருவாக்க நினைத்தேன், நகரங்கள், ரயில் தண்டவாளங்கள் மற்றும் ஆறுகள் கொண்ட அவரது விரிவான படம் 2021 ஜனவரி 5ஆம் தேதி பாரியில் வெளியிடப்பட்ட செய்தி ஜெய்தீப் ஹர்தீக்கர் எழுதிய 'மொத்த நாடும் நடந்து கொண்டிருப்பது போல' என்ற கட்டுரையை அடிப்படையாகக் கொண்டது", என்று கூறுகிறார்.

தமிழில்: சோனியா போஸ்

சமூகவியல் முதுநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.